news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இந்தி சினிமாவில் பாகுபாடு காட்டப்பட்டதாக கூறியதால் சர்ச்சை
tv

Also Watch

tv

Read this

இந்தி சினிமாவில் பாகுபாடு காட்டப்பட்டதாக கூறியதால் சர்ச்சை

AR Rahman

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AR Rahman 1

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனக்கு இந்தி சினிமாவில் பாகுபாடு காட்டப்பட்டதாக கூறியது பேசுபொருளானதால், சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் சில நேரங்களில் நமது நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படலாம் என்பதை தாம் இப்போது புரிந்துகொண்டதாகவும், யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஒருபோதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Related Link
ராம் சரணின் உடற்பயிற்சி புகைப்படம்

ராம் சரணின் உடற்பயிற்சி புகைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
7 hrs 46 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved