ஆட்டோ மொபைல்

Dot One எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் Simple One நிறுவனம் புதிதாக அறிமுகம்

Simple One நிறுவனம் அதன் மிகவும் விலை குறைந்த Dot One எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

இதில் இருக்கும் 3.7 KWH பேட்டரி பேக்கை பயன்படுத்தி 151 கிலோமீட்டர் தூரம் பயணம் செல்லலாம் என்று கூறப்படுகிறது.

இதில் டச் ஸ்க்ரீன் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், 35 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உள்ளது.

Dot One எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்  Simple One நிறுவனம் புதிதாக அறிமுகம்

00 Comments

Leave a comment