தமிழ்நாடு

இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடித்திடுக திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடித்திடுக  திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நொடிக்கு ஆயிரம் பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடிக்க வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழர்கள் தலைநிமிரக் காரணமான திராவிட இயக்கத்தின் வரலாறு மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் .

00 Comments

Leave a comment