தமிழ்நாடு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் 2 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டது.

சம்பா சாகுபடி பயிர்களை காப்பாற்றுவதற்காக விவசாயிகளின் கோரிக்கை ஏற்று முதலமைச்சர் தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருந்தார்.

00 Comments

Leave a comment