news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதிய உச்சத்தை தொட்டுள்ள தங்கம் விலை..!
tv

Also Watch

tv

Read this

புதிய உச்சத்தை தொட்டுள்ள தங்கம் விலை..!

சென்னை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gold price

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தாண்டிய பின்னும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 770 ரூபாய்க்கும், சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 2 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 234 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
13 hrs 50 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved