தமிழ்நாடு

நாளை மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

நாளை மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

மதவெறியர்களால் காந்தியடிகள் கொல்லப்பட்ட ஜனவரி 30-ஆம் தேதியை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அதோடு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

00 Comments

Leave a comment