news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இந்து துறவிகளை இழிவுப்படுத்தியதாக குற்றச்சாட்டு நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு
tv

Also Watch

tv

Read this

இந்து துறவிகளை இழிவுப்படுத்தியதாக குற்றச்சாட்டு நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு

ரேபரேலி, உத்தரபிரதேசம்

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trisha pathani

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள (((Raebareli)) பாலிவுட் நடிகை திஷா பதானிக்கு சொந்தமான வீட்டின் முன், இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்து துறவிகள் பிரேமானந்த் மகாராஜ், அனிருதாசார்யா மகாராஜ் ஆகியோரை இழிவுப்படுத்தியதற்காக திஷா பதானி வீடு மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக வீரேந்திர சரண், மகேந்திர சரண் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், தங்களுடைய மதிப்பிற்குரிய துறவிகளை அவர் இழிவுப்படுத்தியதாகவும் இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபட்டால் உயிரோடு இருக்க முடியாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின் துறையில் ரூ.2.42 ஆயிரம் கோடி கடன்.. மின் கட்டணம் உயருதா?

4
33 mins agoshare
250626-LIVE-PTI-3-11AM








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau