news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கூலி திரைப்படத்தில் நடித்தது தான் செய்த மிகப்பெரிய தவறு வெளிப்படையாக பேசிய பாலிவுட் நடிகர்
tv

Also Watch

tv

Read this

கூலி திரைப்படத்தில் நடித்தது தான் செய்த மிகப்பெரிய தவறு வெளிப்படையாக பேசிய பாலிவுட் நடிகர்

மிகப்பெரிய தவறு

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Amirkhan

நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் நடித்தது தாம் செய்த மிகப்பெரிய தவறு என அமீர் கான் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், ரஜினிகாந்திற்க்காக கூலி படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவும், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், தன் கதாபாத்திரம் என்னவென்று தனக்கே புரியவில்லை எனவும் தெரிவித்தார்.

தனது காதாப்பாத்திரத்திற்கு பெரிய எதிர்வினை கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்த அமீர் கான், எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றார்.

இதையும் படியுங்கள் :  இந்து துறவிகளை இழிவுப்படுத்தியதாக குற்றச்சாட்டு நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

15
1 hr 3 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau