விளையாட்டு

இதுபோன்ற ஒரு மைதானத்தை வாழ்க்கையில் தான் பார்த்தது இல்லை

இதுபோன்ற ஒரு மைதானத்தை வாழ்க்கையில் தான் பார்த்தது இல்லை

 

இதுபோன்ற ஒரு பிட்சை வாழ்க்கையில் தான் பார்த்ததே இல்லை என ராஞ்சி மைதானம் குறித்து பென் ஸ்டோக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஓய்வறையில் இருந்து பார்த்தால் பிட்ச் அதிகளவிலான புற்களுடன் இருப்பது போன்றும், வெளியே வந்து பார்த்தால் சுழலுக்கு சாதகமானதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

00 Comments

Leave a comment