இந்தியா

கே.சி.ஆர். தலைமையில் ஊழல் அரசு - ராகுல் காந்தி தெலுங்கானாவில் பாஜக 2 % வாக்கு மட்டுமே பெறும் - ராகுல்

தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தலைமையில் நடப்பது ஊழல் அரசு என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி தெலங்கானாவின் நாகர்கர்னூலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தெலுங்கானாவில் காங்கிரஸுக்கும், பி.ஆர்.எஸ். கட்சிக்கும் இடையே தான் போட்டி என்றும், பாஜக வெறும் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் என்றும் தெரிவித்தார்.

கே.சி.ஆர். தலைமையில் ஊழல் அரசு - ராகுல் காந்தி  தெலுங்கானாவில் பாஜக 2 % வாக்கு மட்டுமே பெறும் - ராகுல்

00 Comments

Leave a comment