தமிழ்நாடு

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு ஆளுநரால் மசோதாக்களை கிடப்பில் போட முடியாது - உச்சநீதிமன்றம்

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநரின் செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவை நிறைவேற்றும் மசோதாக்களை ஆளுநரால் கிடப்பில் போட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு  வழக்கு  ஆளுநரால் மசோதாக்களை கிடப்பில் போட முடியாது - உச்சநீதிமன்றம்

00 Comments

Leave a comment