Gem veeramani
news
வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்
வீரமணியால் பாதிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்டு சாந்தி குற்றச்சாட்டு சாந்தி கைது செய்யப்படுவதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வீடியோ
ஜெம் கிரானைட் வீரமணி மீது அவரது உதவியாளரான சாந்தி புகார் வீரமணி மற்றும் அவரது மகனால் தனது உயிருக்கு ஆபத்து என்று சாந்தி புகார் தனது 13 வயது முதலே வீரமணி பாலியல் ரீதியாக சீரழித்து வந்ததாக சாந்தி குற்றச்சாட்டு.
வீரமணியால் பாதிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்டு சாந்தி குற்றச்சாட்டு சாந்தி கைது செய்யப்படுவதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

