ஆட்டோ மொபைல்

யுவா 3 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த லாவா

யுவா 3 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த லாவா

லாவா நிறுவனம் இந்திய சந்தையில் 'யுவா 3 ‘ என்ற தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இதில் 64 ஜி.பி. மெமரி மாடலுக்கு 6 ஆயிரத்து 800 விலையும், 128 ஜி.பி. மெமரி மாடலுக்கு 7 ஆயிரத்து 300 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் விற்பனை அமேசான் தளத்தில் வரும் 7-ம் தேதி தொடங்குகிறது.
 

00 Comments

Leave a comment