news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு
tv

Also Watch

tv

Read this

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

ஜம்மு காஷ்மீர்

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Faruk

சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு :

ஜம்மு&காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சி குறித்து விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் தேதி, பரூக் அப்துல்லா மற்றும் மாநில துணை முதல்வர் சுரிந்த சவுத்ரி ஆகியோர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, பரூக் அப்துல்லா மீது ஒருவன் துப்பாக்கி சூடு நடத்த முயற்சித்தான். அங்கிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் விசாரணையை தீவிரப்படுத்த DIG சஞ்ய் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related Link
PNG இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

PNG இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
8 hrs 57 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved