ஆட்டோ மொபைல்

புதிய சியோமி Flagship ஸ்மார்ட்போன்

புதிய சியோமி Flagship ஸ்மார்ட்போன்

வரும் பிப்ரவரி 25-ம் தேதி பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் முற்றிலும் புதிய சியோமி ஃபிளாக்ஷிப் ((Flagship)) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய சியோமி 14 சீரிஸ் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

00 Comments

Leave a comment