Jallikattu
Jallikattu

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு

மதுரை வலையன்குளத்தை சேர்ந்த பாலமுருகன் 22 காளைகளை பிடித்து முதலிடம்.
Published on: 

ஜல்லிக்கட்டு 2026 : 

   தை திருநாளையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிறைவு மொத்தம் 12 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டில் சுமார் 1000 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

   மதுரை வலையன்குளத்தை சேர்ந்த பாலமுருகன் 22 காளைகளை பிடித்து முதலிடம்.

newstamil.tv