சென்னை

பத்ரி சேஷாத்திரி மீதான வழக்கு ரத்து- சென்னை உயர்நீதிமன்றம் இந்திய தலைமை நீதிபதி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு | Madras High Court

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதூறாக பேசியதாக பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நீதித்துறை மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், தம்முடைய பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறி, பத்ரி சேஷாத்திரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை ரத்து செய்துள்ளார்.
 

00 Comments

Leave a comment