Also Watch
Read this
By: Manigandan Raja

மாஸ்டர் பிளான் பற்றி டிரம்ப் தகவல் :
ஈரான் மீதான போர் தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே, அதிநவீன ஆயுத உற்பத்தியை அமெரிக்கா ரகசியமாக தொடங்கி விட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
TRUTH சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவின் முன்னணி பாதுகாப்பு ஆயுத உற்பத்தி நிறுவனங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும், இந்த சந்திப்பிற்கு பின் அதிநவீன ரக ஆயுதங்களின் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க அந்த நிறுவனங்கள் ஒப்புக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved