சென்னை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு நீதிமன்ற காவலை டிசம்பர் 4ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை டிசம்பர் 4ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, காணொலிக் காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவலை 11வது முறையாக நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு  நீதிமன்ற காவலை டிசம்பர் 4ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு

00 Comments

Leave a comment