தமிழ்நாடு

விஜயலட்சுமிக்கு தாம் கணவரா? ஜக்தீஷ் கணவரா? ஜக்தீஷை திருமணம் செய்ததை சுட்டிக்காட்டி சீமான் ஆவேசம்

விஜயலட்சுமிக்கு தான் கணவரா? ஜக்தீஷ் கணவரா? என்று நாம் தமிழர் கட்டி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

விஜயலட்சுமி தன்னை பிரிந்ததற்கு பிறகு ஜக்தீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டதை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறினார்.

சென்னை அடையாரில் நாம் தமிழர் கட்சியின் பொது செயலாளர் மறைந்த சந்திரசேகரனின் படத்திறப்பு மற்றும் புகழ்வணக்க நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இதனை கூறினார்.

00 Comments

Leave a comment