சென்னை

லியோ பட தயாரிப்பாளர் லலித் குமார் மகன் திருமண விழா நடிகர் விஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்

லியோ பட தயாரிப்பாளர் லலித் குமார் மகன் திருமண விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த லியோ திரைப்படத்தை லலித்குமார் தயாரித்திருந்தார்.

அவரின் மகன் விஷ்ணு திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.

லியோ பட தயாரிப்பாளர் லலித் குமார் மகன் திருமண விழா  நடிகர் விஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்

00 Comments

Leave a comment