தமிழ்நாடு

தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது' தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலமாக உள்ளதால் மற்ற மாநிலங்களில் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தமிழ்நாட்டிற்கு அனுப்புவதை பாதுகாப்பாக உணர்கின்றனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் 15வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பழங்குடி மக்களின் கலாச்சார, பண்பாடு, மொழி, வாழ்வியல் முறைகளை பறிமாறி கொள்ள இந்த நிகழ்ச்சி உதவுகிறது என்றார்.
 

தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது

00 Comments

Leave a comment