சென்னையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்
சென்னையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்

சென்னையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
Published on: 

சென்னையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சா் விஜய் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ், புதிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டார். தேசிய, உலக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் வகையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். 

newstamil.tv