!["வகுப்புவாதச் சகதியில் நிகழ்காலம் சிக்கி இருக்கிறது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்](https://newstamil.tv/admin/images/news/newstamil_4122521706511851.webp)
காந்தியடிகளை பொய்களாலும், அவதூறுகளாலும் கொச்சைப்படுத்தும் காலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
நிகழ்காலம் எவ்வளவு வகுப்புவாதச் சகதியில் சிக்கி இருக்கிறது என்பதற்கு, காந்தி இழிவுபடுத்தப்பட்டதே எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்திருக்கிறார்.
00 Comments
Leave a comment