தமிழ்நாடு

நாட்டிற்கே முன்மாதிரியாக மாறிய உரிமைத்தொகை திட்டம் திட்ட துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக மாறியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்து தகுதி பெற்ற 7.35 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், மருத்துவர்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தினாலும், தம்மால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியவில்லை என்றார்.

நாட்டிற்கே முன்மாதிரியாக மாறிய உரிமைத்தொகை திட்டம்  திட்ட துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

00 Comments

Leave a comment