உலகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு முதலமைச்சருக்கு சந்திரயான்-3 மாடலை வழங்கிய சோம்நாத்

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்தித்துப் பேசினார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சோம்நாத், குலசேகரப்பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருமாறு முதல்வரிடம் கேட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு   முதலமைச்சருக்கு சந்திரயான்-3 மாடலை வழங்கிய சோம்நாத்

00 Comments

Leave a comment