சென்னை

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 1,763 கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

00 Comments

Leave a comment