news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews போலீஸ் பதில் சொல்லணும்..! - ஐகோர்ட் அதிரடி
tv

Also Watch

போலீஸ் பதில் சொல்லணும்..! - ஐகோர்ட் அதிரடி

ஜாமீன் மனு

31

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவ் மீண்டும் ஜாமீன் கோரி மனு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சொத்துக்களை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க தயாராக இருக்கிறேன்.

தேவநாதனின் சொத்துக்களை அடையாளம் காண வேண்டும் என்பதால் 2 வார கால அவகாசம் வேண்டும் - போலீஸ் 

வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார் நீதிபதி கே.ராஜசேகர்

இதையும் படியுங்கள் :  அறிவிப்பு வந்த மறுகணமே காங்கிரஸ் முக்கிய புள்ளி பரபரப்பு ட்வீட்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved