சினிமா

நடிகர் சூரியிம் கருடன் பட முதல் பாடல் வெளியீடு

நடிகர் சூரியிம் கருடன் பட முதல் பாடல் வெளியீடு

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'கருடன்'. படத்தின் முதல் பாடலான 'பஞ்சவர்ண கிளியே' என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ள இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.
 

00 Comments

Leave a comment