சினிமா

தனுஷ் இயக்கி நடிக்கும் 50-வது பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தனுஷ் இயக்கி நடிக்கும் 50-வது பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. D50 என அறியப்பட்ட இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

00 Comments

Leave a comment