சினிமா

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'பேமிலி ஸ்டார்'

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள

 

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'பேமிலி ஸ்டார்' படத்தின் முதல் பாடல் வெளியானது.

பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள இத்திரைப்படத்தில் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நந்த நந்தனா என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

00 Comments

Leave a comment