சினிமா

ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு 11ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஜப்பான்

கார்த்திக்கின் 25ஆவது திரைப்படமான ஜப்பான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் தீபாவளி ரேஸில் வெளியாகி தோல்வி அடைந்தது.
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் ஜப்பான் திரைப்படம் வரும் 11ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு   11ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஜப்பான்

00 Comments

Leave a comment