சினிமா

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்,. 30ல் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும்

நடிகர் விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும்,

இவ்விழாவுக்கு விஜய் மக்கள் இயக்க முக்கிய நிர்வாகிகள் மாவட்டத்திற்கு 200 பேர் அழைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

00 Comments

Leave a comment