சினிமா

சியான் 62 படத்தில் இணைந்த பிரபல நடிகர்

சியான் 62 படத்தில் இணைந்த பிரபல நடிகர்

சியான் விக்ரமின் 62ஆவது படத்தில் பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இப்படத்தை சித்தா பட இயக்குநர் எஸ்யூ அருண்குமார் இயக்கவிருக்கிறார்.

அதன் அறிவிப்பு டீசர் வெளியாகி கவனம் பெற்றது குறிப்பிடதக்கது.
 

00 Comments

Leave a comment