சினிமா

மாதவன் - கங்கனா படத்தின் ஷூட்டிங் தொடக்கம் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் மாதவன் - கங்கனா ரணாவத் நடிக்கும் புதிய படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த நடிகை கங்கனா, முதல் நாள் படப்பிடிப்பின் போது இந்திய சினிமாவின் கடவுள் ரஜினி வந்ததாகவும், இது மிகவும் அழகான நாள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மாதவன் - கங்கனா படத்தின் ஷூட்டிங் தொடக்கம்   படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்

00 Comments

Leave a comment