Also Watch
Read this
By: Manigandan Raja

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜனவரி 6-ம் தேதி ரெயில்வேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணிக்காக விளையாடி வரும் கோலி 2 போட்டிகளில் விளையாடிய நிலையில், சவுராஷ்டிரா அணிக்கு எதிரான 3-வது போட்டியில் விளையாடவில்லை. இதனால் அவர் அடுத்த போட்டியில் எப்போது விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved