news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews உலக ரேபிட் செஸ் - வெண்கலம் வென்ற அர்ஜூன் எரிகைசி
tv

Also Watch

tv

Read this

உலக ரேபிட் செஸ் - வெண்கலம் வென்ற அர்ஜூன் எரிகைசி

Chess

23

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chess

உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 9.5 புள்ளிகளுடன் 3ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். தமிழக வீரர்களான குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 20வது இடத்தையும், பிரக்ஞானந்தா 8.5 புள்ளிகளுடன் 28வது இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர். பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி 8.5 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
5 hrs 12 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved