சினிமா

படப்பிடிப்பு தளத்தில் குவிந்த விஜய் ரசிகர்கள் ரசிகர்களை பார்த்து சிரித்தபடி கையசைத்த விஜய்

படப்பிடிப்பு தளத்தில் குவிந்த விஜய் ரசிகர்கள்   ரசிகர்களை பார்த்து சிரித்தபடி கையசைத்த விஜய்

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் புறப்பட முயன்ற போது நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்ததை பார்த்து சிரித்தபடியே கையசைத்தார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கிருந்த பாதுகாவலர்கள் விஜயை காரில் பாதுகாப்பாக ஏற்றி அனுப்பி வைத்தனர்.

00 Comments

Leave a comment