சினிமா

ஹாட்பீட் என்ற பெயரில் உருவாகியுள்ள இணையத்தொடர்

ஹாட்பீட் என்ற  பெயரில் உருவாகியுள்ள இணையத்தொடர்

ஹாட்பீட் என்ற இணையத்தொடர் வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த தொடரில், அனுமோல், தீபாபாலு, யோகலட்சுமி உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
 

00 Comments

Leave a comment