விளையாட்டு

சிஎஸ்கே அணியில் 12 ஆண்டுகளை நிறைவு செய்த ஜடேஜா

சிஎஸ்கே அணியில் 12 ஆண்டுகளை நிறைவு செய்த ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜா இணைந்து 12 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி சிஎஸ்கே அணியில் ஜடேஜா தன்னை இணைத்துக்கொண்ட நிலையில், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

00 Comments

Leave a comment