ஆன்மீகம்

பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலய திருக்கல்யாண வைபவம்

பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலய திருக்கல்யாண வைபவம்

கும்பகோணத்தில் உள்ள பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி மற்றும் தாயாருக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 

00 Comments

Leave a comment