பிரபல நடிகையுடன் எல்லை மீறிய தொடர்பு : 1999 ஆகஸ்ட் 25ஆம் தேதி இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது விஜய் ரசிகையான சங்கீதா 1996ஆம் ஆண்டு விஜயை முதல் முறையாக சந்தித்துள்ளார் ஈழத் தமிழ்ப் பெண்ணான சங்கீதா பிரிட்டனில் வளர்ந்தவர்.விஜய்க்கு நடிகையுடன் திருமணம் மீறிய உறவு இருப்பதாகக் குற்றம்சாட்டி சங்கீதா விவாகரத்து மனு திருமண உறவில் விஜய் செய்த நம்பிக்கை துரோகத்தால் தீவிர மன வேதனை நடிகையுடன் விஜய்க்கு தொடர்பு இருப்பது 2021 ஏப்ரலில் தனக்கு தெரிய வந்ததாக மனு நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக முதலில் கூறியும் நடவடிக்கையில் மாற்றமில்லை தனது தவறு குறித்து மனம் வருந்தாமல் நடிகையுடனான விஜய் தொடர்ந்தார் 2021ல் தொடங்கி தனியாக வாழுமாறு தன்னை விஜய் நிர்ப்பந்தித்தாக சங்கீதா மனு சம்மந்தப்பட்ட நடிகையோடு விஜய் வெளிநாடுகளுக்கு சென்றார்.வெளிநாடுகளுக்கு சென்றபுகைப்படங்களையும் நடிகையே பகிர்ந்தார் விஜயுடன் இருந்த புகைப்படங்களை நடிகை பகிர்ந்ததால் குடும்பத்திற்கு அவமானம் நேரிட்டது தானும் தனது குழந்தைகளும் அவமானத்தை சந்திக்க நேரிட்டதாக சங்கீதா மனுவில் தகவல்.பொதுவெளியில் நன்மதிப்பை கெடுக்கக் கூடாது என்பதால் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை விஜய் நடத்தையால் சமூக வலைத்தளங்களில் எழுந்த சர்ச்சையால் மனரீதியான சித்திரவதை-சங்கீதா. Related Link விஜய் மனைவி கொடுத்த CASE-ன் முழு பின்னணி..அடுத்தடுத்து அதிர்ச்சி!