மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் நிலையில், நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிப்படவுள்ளனர்.
இதனிடையே பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

00 Comments
Leave a comment