ஆன்மீகம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு தரிசன டிக்கெட் பிப்ரவரி மாத சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் இன்று காலை வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோயில் அதிகாரபூர்வ இணையதளத்தில் தரிசன டிக்கெட் மற்றும் அறைகளை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு தரிசன டிக்கெட்   பிப்ரவரி மாத சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியீடு

00 Comments

Leave a comment