ஆன்மீகம்

சீனிவாசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம்

கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவில், சீனிவாசப்பெருமாள் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து முஸ்லிம் ஜமாத்தார்கள் அமைப்பின் சார்பில் பக்தர்களுக்கு பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன
 
சீனிவாசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா  பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம்

00 Comments

Leave a comment