ஆன்மீகம்

பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே இராட்டை சுற்றிபாளையத்தில் உள்ள பைரவர்
கோவிலில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தென்னக காசியான இந்த பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை பைரவருக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து ஐந்து முக விளக்குகளில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்

பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை  திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

00 Comments

Leave a comment