இந்தியா

கங்குலியின் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான செல்போன் திருட்டு

கங்குலியின் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான செல்போன் திருட்டு

முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி வீட்டிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் திருடு போயிருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் முக்கியமான தகவல்கள் இருப்பதால் செல்போனை விரைந்து கண்டுபிடித்துத் தருமாறு அவர் போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளார்.

00 Comments

Leave a comment