இந்தியா

2008 மும்பை தீவிரவாத தாக்குதலின் 15ம் ஆண்டு தினம் படகு மூலம் மும்பைக்குள் ஊடுருவி தீவிரவாத தாக்குதல்

இந்திய வரலாற்றின் கருப்பு தினமாக பார்க்கப்படும் 2008 மும்பை தீவிரவாத தாக்குதலின் 15ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இந்த கொடூர தாக்குதல் மறக்க முடியாத, மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது.

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து படகு மூலம் மும்பைக்குள் நுழைந்த 10 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பாதுகாப்புப் படையினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 

2008 மும்பை தீவிரவாத தாக்குதலின் 15ம் ஆண்டு தினம்  படகு மூலம் மும்பைக்குள் ஊடுருவி தீவிரவாத தாக்குதல்

00 Comments

Leave a comment