இந்தியா

மகனை கைகளில் ஏந்தியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பும்ரா "My favourite boys" என பும்ராவின் மனைவி சஞ்சனா கமெண்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தனது மகனை கைகளில் ஏந்தியிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவில் அவரது மனைவி சஞ்சனா கணேசன் "My favourite boys" என கமெண்ட் செய்துள்ளார். பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்த நிலையில், மகனுக்கு அங்கத் என பெயர் சூட்டியுள்ளதாக பும்ரா அறிவித்திருந்தார்.
 
மகனை கைகளில் ஏந்தியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பும்ரா  "My favourite boys" என பும்ராவின் மனைவி சஞ்சனா கமெண்ட்

00 Comments

Leave a comment