இந்தியா

தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் இந்தியா அசுர வேகம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்

தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற 8ஆவது தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய அவர், UPI பணப் பரிவர்த்தனையின் வளர்ச்சியை சுட்டிக் காட்டியதோடு, ஒரு தொழில் நுட்பத்தை மக்கள் எந்த அளவுக்கு எளிதில் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று என்றார்.

தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் இந்தியா அசுர வேகம்  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்

00 Comments

Leave a comment